1 நாளாகமம் 1:18
அர்பக்சாத் சாலாவைப் பெற்றான்; சாலா ஏபேரைப் பெற்றான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And Arphaxad begat Shelah, and Shelah begat Eber.
In Context
17சேமின் மகன்கள், ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம், ஊத்ஸ், கூல், கேத்தெர், மேசேக் என்பவர்கள்.
Cross References
Genesis 11:12அர்பக்சாத் 35 வயதானபோது சாலாவைப் பெற்றெடுத்தான்.