bible.software › 1 Chronicles › 1 Chronicles 1 › 1 Chronicles 1:49
1 Chronicles 1:49
சவுல் இறந்தபின்பு, அக்போரின் மகன் பாகாலானான் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And when Shaul was dead, Baal-hanan the son of Achbor reigned in his stead.
In Context
48சம்லா இறந்தபின்பு, நதியோரமான ரெகொபோத்தானாகிய சவுல் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான்.
50பாகாலானான் இறந்தபின்பு, ஆதாத் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான்; இவனுடைய பட்டணத்தினுடைய பெயர் பாகி; மேசகாபின் மகளாகிய மத்ரேத்தின் மகளான அவனுடைய மனைவியின் பெயர் மெகேதபேல். 1 ஏதோமின் பிரபுக்கள்
Read all of 1 Chronicles 1
This Verse In Other Editions
Study 1 Chronicles 1:49