1 நாளாகமம் 1:51
ஆதாத் இறந்தபின்பு, ஏதோமை அரசாண்ட பிரபுக்கள்; திம்னா பிரபு, அல்வா பிரபு, எதேத் பிரபு,
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Hadad died also. And the dukes of Edom were; duke Timnah, duke Aliah, duke Jetheth,
In Context
52அகோலிபாமா பிரபு, ஏலா பிரபு, பினோன் பிரபு,
Cross References
Genesis 36:40தங்கள் பற்பல வம்சங்களின்படியேயும், குடியிருப்புகளின்படியேயும், பெயர்களின்படியேயும் ஏசாவின் சந்ததியில் தோன்றிய பிரபுக்களுடைய பெயர்களாவன: திம்னா பிரபு, அல்வா பிரபு, எதேத் பிரபு,