1 நாளாகமம் 11:30
நெத்தோபாத்தியனாகிய மகராயி, நெத்தோபாத்தியனாகிய பானாவின் மகன் ஏலேத்,
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Maharai the Netophathite, Heled the son of Baanah the Netophathite,
In Context
29ஊசாத்தியனாகிய சிப்பெக்காய், அகோகியனாகிய ஈலாய்,
31பென்யமீன் சந்ததியில் கிபேயா ஊரைச்சேர்ந்த ரிபாயின் மகன் இத்தாயி, பிரத்தோனியனாகிய பெனாயா,
Cross References
1 Chronicles 2:54சல்மாவின் சந்ததிகள் பெத்லெகேமியர்களும், நெத்தோப்பாத்தியர்களும், பெத்யோவாப் என்னும் அதரோத் ஊர்க்காரர்களும், மானாத்தியர்களிலும் சோரியர்களிலும் பாதி மக்களுமே.
1 Chronicles 27:15பன்னிரண்டாவது மாதத்தின் பன்னிரண்டாம் தளபதி ஒத்னியேல் சந்ததியான எல்தாயி என்னும் நெத்தோபாத்தியன்; அவனுடைய வகுப்பில் இருபத்து நான்காயிரம்பேர் இருந்தார்கள். 1 கோத்திரத்தின் அலுவலர்கள்