1 நாளாகமம் 11:41
ஏத்தியனான உரியா, அக்லாயின் மகன் சாபாத்,
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Uriah the Hittite, Zabad the son of Ahlai,
In Context
40இத்ரியனாகிய ஈரா, இத்தரியனாகிய காரேப்,
42ரூபனியர்களின் தலைவனாகிய சீசாவின் மகன் அதினா என்னும் ரூபனியன்; அவனோடு முப்பது பேர் இருந்தார்கள்.
Cross References
2 Samuel 11:6அப்பொழுது தாவீது: ஏத்தியனான உரியாவை என்னிடத்தில் அனுப்பு என்று யோவாபினிடம் ஆள் அனுப்பினான்; அப்படியே யோவாப் உரியாவைத் தாவீதிடம் அனுப்பினான்.
1 Chronicles 2:36அத்தாயி நாதானைப் பெற்றான். நாதான் சாபாதைப் பெற்றான்.