1 நாளாகமம் 12:26
லேவி கோத்திரத்தில் நான்காயிரத்து அறுநூறுபேர்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Of the children of Levi four thousand and six hundred.
In Context
25சிமியோன் கோத்திரத்தில் பலசாலிகளாகிய யுத்தவீரர்கள் ஏழாயிரத்து நூறுபேர்.
27ஆரோன் சந்ததியார்களின் அதிபதியாகிய யோய்தாவும், அவனோடு இருந்த மூவாயிரத்து எழுநூறுபேர்களும்,