1 நாளாகமம் 12:9
யாரென்றால், ஏசேர் என்னும் தலைவன், அவனுக்கு இரண்டாவது ஒபதியா; மூன்றாவது எலியாப்,
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Ezer the first, Obadiah the second, Eliab the third,
In Context
10நான்காவது மிஸ்மன்னா, ஐந்தாவது எரேமியா,
Cross References
Genesis 49:19காத் என்பவன்மேல் ராணுவக்கூட்டம் பாய்ந்துவிழும்; அவனோ முடிவிலே அதின்மேல் பாய்ந்துவிழுவான்.
2 Samuel 2:18அங்கே செருயாவின் மூன்று மகன்களான யோவாபும் அபிசாயும் ஆசகேலும் இருந்தார்கள்; ஆசகேல் காட்டுமான்களில் ஒன்றைப்போல வேகமாக ஓடுகிறவனாக இருந்தான்.