bible.software › 1 நாளாகமம் › 1 நாளாகமம் 15 › 1 நாளாகமம் 15:20
1 நாளாகமம் 15:20
சகரியா, ஆசியேல், செமிரமோத், யெகியேல், உன்னி, எலியாப், மாசெயா, பெனாயா என்பவர்கள் அல்மோத் என்னும் இசையில் பாடி, தம்புருக்களை வாசித்தார்கள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And Zechariah, and Aziel, and Shemiramoth, and Jehiel, and Unni, and Eliab, and Maaseiah, and Benaiah, with psalteries on Alamoth;
In Context
19பாடகர்களாகிய ஏமானும், ஆசாப்பும், ஏத்தானும், வெண்கல தொனியுள்ள கைத்தாளங்களை ஒலிக்கச்செய்து பாடினார்கள்.
21மத்தித்தியா, எலிப்பெலேகு, மிக்னேயா, ஓபேத்ஏதோம், ஏயெல், அசசியா என்பவர்கள் செமனீத் என்னும் இசையில் பாடி, சுரமண்டலங்களை நேர்த்தியாக வாசித்தார்கள்.
Read all of 1 நாளாகமம் 15
Cross References
Psalms 6:1யெகோவாவே, உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாமல் இரும், 1 உம்முடைய கடுங்கோபத்திலே என்னைத் தண்டியாமல் இரும். 1
Psalms 150:3எக்காளச் சத்தத்தோடு அவரைத் துதியுங்கள்; 1 வீணையோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள். 1
This Verse In Other Editions
Study 1 நாளாகமம் 15:20