1 நாளாகமம் 15:5
லேவியர்களாகிய கோகாத் சந்ததியில் பிரபுவாகிய ஊரியேலையும், அவனுடைய சகோதரர்களாகிய நூற்றிருபதுபேரையும்,
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Of the sons of Kohath; Uriel the chief, and his brethren an hundred and twenty:
In Context
6மெராரியின் சந்ததியில் பிரபுவாகிய அசாயாவையும், அவனுடைய சகோதரர்களாகிய இருநூற்றிருபதுபேரையும்,
Cross References
1 Chronicles 6:22கோகாத்தின் மகன்களில் ஒருவன் அம்மினதாப், இவனுடைய மகன் கோராகு; இவனுடைய மகன் ஆசீர்.