1 நாளாகமம் 17:15
நாத்தான் இந்த எல்லா வார்த்தைகளின்படியும் இந்த எல்லா தரிசனத்தின்படியும் தாவீதுக்கு சொன்னான். 1 தாவீதின் ஜெபம்
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
According to all these words, and according to all this vision, so did Nathan speak unto David.
In Context
Cross References
Jeremiah 23:28சொப்பனங்கண்ட தீர்க்கதரிசி சொப்பனத்தை விவரிப்பானாக; என் வார்த்தையுள்ளவனோ, என் வார்த்தையை உண்மையாய்ச் சொல்வானாக; கோதுமைக்குமுன் பதர் எம்மாத்திரம்? என்று யெகோவா சொல்லுகிறார்.