1 நாளாகமம் 23:17
எலியேசருடைய மகன்களில் ரெகபியா என்னும் அவனுடைய மகன் தலைவனாக இருந்தான்; எலியேசருக்கு வேறே மகன்கள் இல்லை; ரெகபியாவின் மகன்கள் அநேகராக இருந்தார்கள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
16கெர்சோமின் மகன்களில் செபுவேல் தலைவனாக இருந்தான்.
18இத்சேயாரின் மகன்களில் செலோமித் தலைவனாக இருந்தான்.
Cross References
1 Chronicles 26:24மோசேயின் மகனாகிய கெர்சோமின் சந்ததியான செபுவேல் பொக்கிஷக் கண்காணியாக இருந்தான்.