bible.software › 1 நாளாகமம் › 1 நாளாகமம் 23 › 1 நாளாகமம் 23:9
1 நாளாகமம் 23:9
சீமேயின் மகன்கள் செலோமித், ஆசியேல், ஆரான் என்னும் மூன்று பேர்; இவர்கள் லாதான் வம்சத்தார்களின் தலைவர்களாக இறந்தார்கள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The sons of Shimei; Shelomith, and Haziel, and Haran, three. These were the chief of the fathers of Laadan.
In Context
8லாதானின் மகன்கள் யெகியேல், சேத்தாம், யோவேல் என்னும் மூன்றுபேர்; இவர்களில் முந்தினவன் தலைவனாக இருந்தான்.
10யாகாத், சீனா, எயூஷ், பெரீயா என்னும் நான்குபேர்களும் சீமேயின் மகன்களாக இருந்தார்கள்.
Read all of 1 நாளாகமம் 23
This Verse In Other Editions
Study 1 நாளாகமம் 23:9