1 நாளாகமம் 24:15
பதினேழாவது ஏசீரிற்கும், பதினெட்டாவது அப்சேசிற்கும்,
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The seventeenth to Hezir, the eighteenth to Aphses,
In Context
14பதினைந்தாவது பில்காவிற்கும், பதினாறாவது இம்மேரிற்கும்,
16பத்தொன்பதாவது பெத்தகியாவிற்கும், இருபதாவது எகெசெக்கியேலிற்கும்,