bible.software › 1 நாளாகமம் › 1 நாளாகமம் 24 › 1 நாளாகமம் 24:20
1 நாளாகமம் 24:20
லேவியின் மற்ற சந்ததிகளுக்குள்ளே இருக்கிற அம்ராமின் சந்ததியில் சூபவேலும், சூபவேலின் சந்ததியில் எகேதியாவும்,
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And the rest of the sons of Levi were these: Of the sons of Amram; Shubael: of the sons of Shubael; Jehdeiah.
In Context
19இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா அவர்களுடைய தகப்பனாகிய ஆரோனுக்குக் கற்பித்தபடியே, அவர்கள் அவனுடைய கட்டளையின்படி, தங்கள் செயல்முறை வரிசைகளில் யெகோவாவுடைய ஆலயத்திற்குள் நுழையும் அவர்களுடைய ஊழியத்திற்காகச் செய்யப்பட்ட வகுப்புகள் இவைகளே. 1 மீதமுள்ள லேவியர்கள்
21ரெகபியாவின் சந்ததியில் மூத்தவனாகிய இஷியாவும்,
Read all of 1 நாளாகமம் 24
Cross References
1 Chronicles 23:12கோகாத்தின் மகன்கள் அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் என்னும் நான்குபேர்.
1 Chronicles 26:24மோசேயின் மகனாகிய கெர்சோமின் சந்ததியான செபுவேல் பொக்கிஷக் கண்காணியாக இருந்தான்.
This Verse In Other Editions
Study 1 நாளாகமம் 24:20