1 நாளாகமம் 24:27
மெராரியின் சந்ததியில் யாசியாவின் சந்ததியில் பேனோ, சோகாம், சக்கூர், இப்ரி என்பவர்களும்,
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The sons of Merari by Jaaziah; Beno, and Shoham, and Zaccur, and Ibri.
In Context
26மெராரியின் சந்ததியில் மகேலி, மூசி என்பவர்களும், யாசியாவின் சந்ததியில் பேனோவும்,
28மகேலியின் சந்ததியில் மகன்களில்லாத எலெயாசாரும்,
Cross References
Numbers 3:20தங்களுடைய வம்சங்களின்படியே மெராரியினுடைய மகன்கள், மகேலி, மூசி என்பவர்கள்; இவர்களே லேவியர்களுடைய பிதாக்களின் வம்சத்தார்.
1 Chronicles 23:21மெராரியின் மகன்கள் மகேலி, மூசி என்பவர்கள்; மகேலியின் மகன்கள் எலெயாசார், கீஸ் என்பவர்கள்.