1 நாளாகமம் 25:31
இருபத்துநான்காவது ரொமந்தியேசர், அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும் விழுந்தது.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The four and twentieth to Romamti-ezer, he, his sons, and his brethren, were twelve.
In Context
30இருபத்துமூன்றாவது மகாசியோத், அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,