bible.software › 1 Chronicles › 1 Chronicles 4 › 1 Chronicles 4:32
1 Chronicles 4:32
அவர்களுடைய ஐந்து பட்டணங்கள் ஏத்தாம், ஆயின், ரிம்மோன், தோகேன், ஆசான் என்பவைகள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And their villages were, Etam, and Ain, Rimmon, and Tochen, and Ashan, five cities:
In Context
31பெத்மார்காபோத்திலும், ஆத்சார்சூசிமிலும், பெத்பிரியிலும், சாராயிமிலும் குடியிருந்தார்கள்; தாவீது ராஜாவாகும்வரை இவைகள் அவர்களுடைய பட்டணங்களாக இருந்தது.
33அந்தப் பட்டணங்களைச் சுற்றிலும், பாகால்வரையுள்ள அவர்களுடைய எல்லா குடியிருப்புக்களும், அவர்கள் தங்குமிடங்களும், அவர்களுடைய வம்ச அட்டவணையும் இவைகளே.
Read all of 1 Chronicles 4
Cross References
Joshua 19:7மேலும் ஆயீன், ரிம்மோன். ஏத்தேர், ஆசான் என்னும் நான்கு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே.
This Verse In Other Editions
Study 1 Chronicles 4:32