1 நாளாகமம் 6:20
கெர்சோமின் மகன் லிப்னி; இவனுடைய மகன் யாகாத்; இவனுடைய மகன் சிம்மா.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Of Gershom; Libni his son, Jahath his son, Zimmah his son,
In Context
21இவனுடைய மகன் யோவா; இவனுடைய மகன் இத்தோ; இவனுடைய மகன் சேரா; இவனுடைய மகன் யாத்திராயி.