1 நாளாகமம் 6:27
இவனுடைய மகன் எலியாப்; இவனுடைய மகன் எரோகாம்; இவனுடைய மகன் எல்க்கானா.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Eliab his son, Jeroham his son, Elkanah his son.
In Context
26எல்க்கானாவின் மகன்களில் ஒருவன் சோபாய்; இவனுடைய மகன் நாகாத்.
28சாமுவேலின் மகன்கள் அவனுக்கு முதலில் பிறந்த யோவேல், பிறகு அபியா + 6:28 வஷ்னீ என்பவர்கள்.
Cross References
1 Samuel 1:19அவர்கள் அதிகாலையில் எழுந்து, யெகோவாவைத் தொழுதுகொண்டு, ராமாவிலிருக்கிற தங்களுடைய வீட்டுக்குத் திரும்பிப் போனார்கள்; எல்க்கானா தன் மனைவியாகிய அன்னாளுடன் இணைந்தான்; யெகோவா அவளை நினைத்தார்.
1 Chronicles 6:5அபிசுவா புக்கியைப் பெற்றான்; புக்கி ஊசியைப் பெற்றான்.