1 Chronicles 6:46
இவன் அம்சியின் மகன்; இவன் பானியின் மகன்; இவன் சாமேரின் மகன்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The son of Amzi, the son of Bani, the son of Shamer,
In Context
45இவன் அஸபியாவின் மகன்; இவன் அமத்சியாவின் மகன்; இவன் இல்க்கியாவின் மகன்.
47இவன் மகேலியின் மகன்; இவன் மூசியின் மகன்; இவன் மெராரியின் மகன்; இவன் லேவியின் மகன்.