1 நாளாகமம் 6:52
இவனுடைய மகன் மெராயோத்; இவனுடைய மகன் அமரியா; இவனுடைய மகன் அகிதூப்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Meraioth his son, Amariah his son, Ahitub his son,
In Context
51இவனுடைய மகன் புக்கி; இவனுடைய மகன் ஊசி; இவனுடைய மகன் செராகியா.
53இவனுடைய மகன் சாதோக்; இவனுடைய மகன் அகிமாஸ்.