1 Chronicles 8:30
அவனுடைய மூத்த மகன் அப்தோன் என்பவன்; மற்றவர்கள், சூர், கீஸ், பாகால், நாதாப்,
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And his firstborn son Abdon, and Zur, and Kish, and Baal, and Nadab,
In Context
29கிபியோனிலே குடியிருந்தவன் யேயேல், இவன் கிபியோனின் மூப்பன்; அவனுடைய மனைவியின் பெயர் மாக்காள்.
31கேதோர், அகியோ, சேகேர் என்பவர்கள்.