bible.software › 1 கொரிந்தியர் › 1 கொரிந்தியர் 4 › 1 கொரிந்தியர் 4:13
1 கொரிந்தியர் 4:13
நிந்திக்கப்படும்போது வேண்டிக்கொள்ளுகிறோம், இந்தநாள்வரை உலகத்தின் குப்பையைப்போலவும், எல்லோரும் துடைத்துப்போடுகிற அழுக்கைப்போலவும் ஆனோம்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Being defamed, we intreat: we are made as the filth of the world, and are the offscouring of all things unto this day.
In Context
12எங்களுடைய கைகளினாலே வேலைசெய்து பாடுபடுகிறோம், சபிக்கப்படும்போது ஆசீர்வதிக்கிறோம், துன்பப்படும்போது சகிக்கிறோம்.
14உங்களை வெட்கப்படுத்தும்படிக்கு நான் இவைகளை எழுதவில்லை, நீங்கள் எனக்குப் பிரியமான பிள்ளைகளென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
Read all of 1 கொரிந்தியர் 4
Cross References
Acts 22:22இந்த வார்த்தைவரைக்கும் அவன் சொல்லுவதை கேட்டார்கள். பின்பு: இப்படிப்பட்டவனை பூமியிலிருந்து அகற்றவேண்டும்; இவன் உயிரோடிருக்கிறது நியாயமல்ல என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னார்கள்.
This Verse In Other Editions
Study 1 கொரிந்தியர் 4:13