1 இராஜாக்கள் 9:13
அதனாலே அவன்: என்னுடைய சகோதரனே, நீர் எனக்குக் கொடுத்த இந்தப் பட்டணங்கள் என்ன பட்டணங்கள்? என்றான். அவைகளுக்கு இந்த நாள்வரை சொல்லி வருகிறபடி காபூல் + 9:13 தகுதியற்ற நாடு நாடு என்று பெயரிட்டான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
14ஈராம் ராஜாவிற்கு நூற்றிருபது தாலந்து + 9:14 ஏறக்குறைய 4,082.33 கிலோ கிராம்ஸ் பொன் அனுப்பியிருந்தான்.
Cross References
1 Kings 5:1சாலொமோனை அவனுடைய தகப்பன் இடத்தில் ராஜாவாக அபிஷேகம்செய்தார்கள் என்று தீருவின் ராஜாவாகிய ஈராம் கேள்விப்பட்டு, தன்னுடைய வேலைக்காரர்களை அவனிடம் அனுப்பினான்; ஈராம் தாவீதுக்கு எப்பொழுதும் நண்பனாக இருந்தான்.