The Bible Software
bible.software1 பேதுரு1 பேதுரு 1 › 1 பேதுரு 1:8

1 பேதுரு 1:8

நீங்கள் அவரைப் பார்க்காமல் இருந்தும் அவரை நேசிக்கிறீர்கள்; இப்பொழுது நீங்கள் அவரைப் பார்க்காமல் இருந்தும் அவர்மேல் விசுவாசம் வைத்து, சொல்லமுடியாததும், மகிமையினால் நிறைந்ததுமாக இருக்கிற சந்தோஷம் உள்ளவர்களாகக் களிகூர்ந்து,

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Whom having not seen, ye love; in whom, though now ye see him not, yet believing, ye rejoice with joy unspeakable and full of glory:

In Context

7அழிந்துபோகிற தங்கம் நெருப்பினாலே சோதிக்கப்படும்; அதைவிட அதிக விலையுயர்ந்த உங்களுடைய விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையும் உண்டாகக் காணப்படும்.

9உங்களுடைய விசுவாசத்தின் பலனாகிய ஆத்தும இரட்சிப்பைப் பெற்றுக்கொள்கிறீர்கள்.

Read all of 1 பேதுரு 1

Cross References

Song of Solomon 5:9பெண்களுக்குள் அழகுமிகுந்தவளே! 1 மற்ற நேசரைவிட உன் நேசர் எதினால் விசேஷித்தவர்? 1 நீ இப்படி எங்களை ஆணையிட, 1 மற்ற நேசரைவிட உன் நேசர் எதினால் விசேஷித்தவர்? மணவாளி 1

Habakkuk 3:17அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், 1 திராட்சைச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், 1 ஒலிவமரத்தின் பலன் இல்லாமல் போனாலும், 1 வயல்கள் தானியத்தை விளைவிக்காமற்போனாலும், 1 கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், 1 தொழுவத்திலே மாடுகள் இல்லாமற்போனாலும், 1

Matthew 25:35பசியாக இருந்தேன், எனக்கு உணவு கொடுத்தீர்கள்; தாகமாக இருந்தேன், என் தாகத்தைத் தனித்தீர்கள்; அந்நியனாக இருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்;

John 14:15நீங்கள் என்னிடத்தில் அன்பாக இருந்தால் என் கட்டளைகளைக் கடைபிடியுங்கள்.

John 14:24என்னில் அன்பாக இல்லாதவன் என் வார்த்தைகளைக் கடைப்பிடிக்கமாட்டான். நீங்கள் கேட்கிற வார்த்தை என்னுடையதாக இல்லாமல் என்னை அனுப்பின பிதாவினுடையதாக இருக்கிறது.

John 20:29அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைப் பார்த்ததினாலே விசுவாசித்தாய், பார்க்காமல் இருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)聖書 (日本語)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)

Study 1 பேதுரு 1:8

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeAlbert BarnesJohn WesleyJohn CalvinScofieldWilliam BurkittFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← 1 பேதுரு 1:71 பேதுரு 11 பேதுரு 1:9 →