The Bible Software
bible.software1 Peter1 Peter 2 › 1 Peter 2:10

1 Peter 2:10

முன்பே நீங்கள் தேவனுடைய மக்களாக இருக்கவில்லை, 1 இப்பொழுதோ அவருடைய மக்களாக இருக்கிறீர்கள்; 1 முன்னே நீங்கள் இரக்கம் பெற்றுக்கொள்ளவில்லை, 1 இப்பொழுதோ இரக்கம் பெற்றவர்களாக இருக்கிறீர்கள்.

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Which in time past were not a people, but are now the people of God: which had not obtained mercy, but now have obtained mercy.

In Context

9நீங்களோ, உங்களை அந்தகாரமான இருளில் இருந்து 1 தம்முடைய ஆச்சரியமான ஒளியிடத்திற்கு வரவழைத்தவருடைய 1 புண்ணியங்களை அறிவிப்பதற்காகத் தெரிந்துகொள்ளப்பட்ட வம்சமாகவும், 1 ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாகவும், பரிசுத்த தேசமாகவும், 1 அவருக்குச் சொந்தமான மக்களாகவும் இருக்கிறீர்கள். 1

11பிரியமானவர்களே, அந்நியர்களும் அலைகிறவர்களுமாக இருக்கிற நீங்கள் ஆத்துமாவிற்கு எதிராகப் போர்செய்கிற சரீர இச்சைகளைவிட்டு விலகி,

Read all of 1 Peter 2

Cross References

Hosea 1:9அப்பொழுது அவர்: இவனுக்கு லோகம்மீ + 1:9 என் ஜனமல்ல என்னும் பெயரிடு; ஏனெனில் நீங்கள் என் மக்களும் அல்ல, நான் உங்கள் தேவனாயிருப்பதுமில்லை.

Romans 9:25அந்தப்படி: 1 “எனக்கு மக்களாக இல்லாதவர்களை என்னுடைய மக்கள் என்றும், 1 நேசிக்கப்படாமல் இருந்தவளை நேசிக்கப்பட்டவள் என்றும் சொல்லி அழைப்பேன். 1

Romans 11:6அது கிருபையினாலே உண்டாயிருந்தால் செயல்களினாலே உண்டாயிருக்காது; அப்படியில்லை என்றால், கிருபையானது கிருபை இல்லையே. அன்றியும் அது செயல்களினாலே உண்டாயிருந்தால் அது கிருபையாக இருக்காது; அப்படியில்லை என்றால் செய்கையானது செய்கை இல்லையே.

1 Corinthians 7:25அன்றியும் கன்னிகைகளைக்குறித்து, கர்த்தரால் எனக்குக் கட்டளை இல்லை. ஆனாலும் நான் உண்மையுள்ளவனாக இருக்கிறதற்குக் கர்த்தரால் இரக்கம் பெற்று, என் கருத்தைத் தெரியப்படுத்துகிறேன்.

Hebrews 4:16எனவே, நாம் இரக்கத்தைப் பெற்றுக்கொள்ளவும், சரியான நேரத்தில் உதவிசெய்யும் கிருபையை அடையவும், தைரியமாகக் கிருபையின் சிங்காசனத்திடம் சேருவோம்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)聖書 (日本語)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)

Study 1 Peter 2:10

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeAlbert BarnesJohn WesleyJohn CalvinScofieldWilliam BurkittFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← 1 Peter 2:91 Peter 21 Peter 2:11 →