bible.software › 1 சாமுவேல் › 1 சாமுவேல் 14 › 1 சாமுவேல் 14:4
1 சாமுவேல் 14:4
யோனத்தான் பெலிஸ்தர்களின் முகாமிற்கு போகப்பார்த்த வழிகளின் நடுவே, இந்தப் பக்கம் ஒரு செங்குத்தான பாறையும், அந்தப் பக்கம் ஒரு செங்குத்தான பாறையும் இருந்தது; ஒன்றுக்குப் போசேஸ் என்று பெயர், மற்றொன்றுக்குச் சேனே என்று பெயர்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And between the passages, by which Jonathan sought to go over unto the Philistines’ garrison, there was a sharp rock on the one side and a sharp rock on the other side: and the name of the one was Bozez, and the name of the other Seneh.
In Context
3சீலோவிலே யெகோவாவுடைய ஆசாரியனாயிருந்த ஏலியின் மகனான பினெகாசுக்குப் பிறந்த இக்கபோத்தின் சகோதரனும், அகிதூபின் மகனுமாகிய அகியா என்பவன் ஏபோத்தை அணிந்திருந்தான்; யோனத்தான் போனதை மக்கள் அறியாமல் இருந்தார்கள்.
5அந்தப் பாறைகளில் ஒன்று வடக்கே மிக்மாசுக்கு எதிராகவும், மற்றொன்று தெற்கே கிபியாவுக்கு எதிராகவும் இருந்தது.
Read all of 1 சாமுவேல் 14
Cross References
Job 39:28அது கன்மலையிலும், கன்மலையின் உச்சியிலும், 1 பாதுகாப்பான இடத்திலும் தங்கியிருக்கும். 1
This Verse In Other Editions
Study 1 சாமுவேல் 14:4