bible.software › 1 சாமுவேல் › 1 சாமுவேல் 8 › 1 சாமுவேல் 8:16
1 சாமுவேல் 8:16
உங்களுடைய வேலைக்காரர்களையும், உங்களுடைய வேலைக்காரிகளையும், உங்களில் திறமையான + 8:16 வீட்டு மிருகங்களையும் வாலிபர்களையும், உங்களுடைய கழுதைகளையும் எடுத்து தன்னுடைய வேலைக்கு வைத்துக்கொள்ளுவான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And he will take your menservants, and your maidservants, and your goodliest young men, and your asses, and put them to his work.
In Context
15உங்களுடைய தானியத்திலும் உங்களுடைய திராட்சை பலனிலும் தசமபாகம் வாங்கி, தன்னுடைய அதிகாரிகளுக்கும் தன்னுடைய வேலைக்காரர்களுக்கும் கொடுப்பான்.
17உங்கள் ஆடுகளிலே பத்தில் ஒன்று எடுத்துக்கொள்ளுவான்; நீங்கள் அவனுக்கு வேலையாட்களாவீர்கள்.
Read all of 1 சாமுவேல் 8
This Verse In Other Editions
Study 1 சாமுவேல் 8:16