bible.software › 2 Chronicles › 2 Chronicles 10 › 2 Chronicles 10:5
2 Chronicles 10:5
அதற்கு அவன்: நீங்கள் மூன்று நாட்களுக்குப்பின்பு திரும்ப என்னிடத்தில் வாருங்கள் என்றான்; அப்படியே மக்கள் போனார்கள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And he said unto them, Come again unto me after three days. And the people departed.
In Context
4உம்முடைய தகப்பன் பாரமான சுமையை எங்கள்மேல் வைத்தார்; இப்போதும் நீர் உம்முடைய தகப்பன் சுமத்தின கடினமான வேலையையும், அவர் எங்கள்மேல் வைத்த பாரமான சுமையையும் எளிதாக்கும்; அப்பொழுது உமக்கு சேவை செய்வோம் என்றார்கள்.
6அப்பொழுது ராஜாவாகிய ரெகொபெயாம் தன் தகப்பனாகிய சாலொமோன் உயிரோடிருக்கும்போது அவனுக்கு முன்பாகநின்ற முதியோர்களிடம் ஆலோசனைசெய்து, இந்த மக்களுக்கு மறுஉத்திரவு கொடுக்க நீங்கள் என்ன ஆலோசனை சொல்லுகிறீர்கள் என்று கேட்டான்.
Read all of 2 Chronicles 10
Cross References
Proverbs 3:28உன்னிடத்தில் பொருள் இருக்கும்போது உன்னுடைய அயலானை நோக்கி: 1 நீ போய்த் திரும்பவா, நாளைக்குத் தருவேன் என்று சொல்லாதே. 1
This Verse In Other Editions
Study 2 Chronicles 10:5