bible.software › 2 Chronicles › 2 Chronicles 12 › 2 Chronicles 12:11
2 Chronicles 12:11
ராஜா யெகோவாவுடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கும்போது, அரண்மனைக் காவலர் வந்து, அவைகளை எடுத்துக்கொண்டுபோய், திரும்பத் தங்கள் அறையிலே வைப்பார்கள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And when the king entered into the house of the LORD, the guard came and fetched them, and brought them again into the guard chamber.
In Context
10அவைகளுக்கு பதிலாக ராஜாவாகிய ரெகொபெயாம் வெண்கலக் கேடயங்களைச் செய்து, அவைகளை ராஜாவின் வாசற்படியைக் காக்கிற பாதுகாவலருடைய தலைவரின் கையில் ஒப்புவித்தான்.
12அவன் தன்னைத் தாழ்த்தினதால், யெகோவா அவனை முழுவதும் அழிக்காமல் அவருடைய கோபம் அவனைவிட்டுத் திரும்பினது; யூதாவிலே இன்னும் சில காரியங்கள் ஒழுங்குள்ளதாயிருந்தது.
Read all of 2 Chronicles 12
This Verse In Other Editions
Study 2 Chronicles 12:11