2 Chronicles 14:12
அப்பொழுது யெகோவா அந்த எத்தியோப்பியர்களை ஆசாவுக்கும் யூதாவுக்கும் முன்பாகத் தோற்கடித்ததால் எத்தியோப்பியர்கள் ஓடிப்போனார்கள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
So the LORD smote the Ethiopians before Asa and before Judah; and the Ethiopians fled.
In Context
Cross References
Exodus 12:41நானூற்றுமுப்பது வருடங்கள் முடிந்த அன்றைய நாளே யெகோவாவுடைய சேனைகள் எல்லாம் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டது.
Exodus 14:25அவர்களுடைய இரதங்களிலிருந்து சக்கரங்கள் கழன்றுபோகவும், அவர்கள் தங்களுடைய இரதங்களை வருத்தத்தோடு நடத்தவும் செய்தார்; அப்பொழுது எகிப்தியர்கள்: “இஸ்ரவேலர்களைவிட்டு ஓடிப்போவோம், யெகோவா அவர்களுக்குத் துணைநின்று எகிப்தியர்களுக்கு விரோதமாக யுத்தம்செய்கிறார்” என்றார்கள். 1 பார்வோனுடைய இராணுவம் அனைத்தையும் மூடிக்கொண்டது
Deuteronomy 32:39“நான் நானே அவர், 1 என்னுடன் வேறே தேவன் இல்லை என்பதை இப்பொழுது பாருங்கள்; 1 நான் கொல்லுகிறேன், நான் உயிர்ப்பிக்கிறேன்; 1 நான் காயப்படுத்துகிறேன், நான் குணமாக்குகிறேன்; 1 என் கைக்குத் தப்புவிப்பவர் இல்லை. 1
1 Chronicles 5:21அவர்கள் இவர்களுக்கு இருந்த மிருகஜீவன்களாகிய ஐம்பதாயிரம் ஒட்டகங்களையும், இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ஆடுகளையும், இரண்டாயிரம் கழுதைகளையும், மனிதர்களில் லட்சம்பேரையும் பிடித்தார்கள்.
2 Chronicles 15:11தாங்கள் கொள்ளையிட்டு ஓட்டிக்கொண்டு வந்தவைகளில் அந்நாளிலே எழுநூறு மாடுகளையும் ஏழாயிரம் ஆடுகளையும் யெகோவாவுக்கு பலியிட்டு,
Psalms 60:12தேவனாலே பலத்தோடு போராடுவோம்; 1 அவரே எங்களுடைய எதிரிகளை மிதித்துப்போடுவார்.