bible.software › 2 Chronicles › 2 Chronicles 3 › 2 Chronicles 3:13
2 Chronicles 3:13
இப்படியே அந்தக் கேருபீன்களின் சிறகுகள் இருபதுமுழம் விரிந்திருந்தது; அவைகள் தங்கள் கால்களால் ஊன்றி நின்றது; அவைகளின் முகங்கள் ஆலயத்தின் உட்புறத்தை நோக்கியிருந்தது.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The wings of these cherubims spread themselves forth twenty cubits: and they stood on their feet, and their faces were inward.
In Context
12மற்றக் கேருபீனின் ஒரு சிறகும் ஐந்து முழமாக இருந்து, ஆலயத்துச்சுவரைத் தொட்டது; அதின் மற்ற சிறகும் ஐந்து முழமாக இருந்து, மற்றக் கேருபீனின் சிறகைத் தொட்டது.
14இளநீல நூலாலும் இரத்தாம்பர நூலாலும் சிவுப்பு நூலாலும் மெல்லிய நூலாலும் திரையையும், அதிலே கேருபீன்களின் உருவங்களையும் உண்டாக்கினான்.
Read all of 2 Chronicles 3
This Verse In Other Editions
Study 2 Chronicles 3:13