2 Chronicles 6:1
அப்பொழுது சாலொமோன்: 1 “காரிருளிலே வாசம்செய்வேன் என்று யெகோவா சொன்னார் என்றும், 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Then said Solomon, The LORD hath said that he would dwell in the thick darkness.
In Context
Cross References
Exodus 24:15மோசே மலையின்மேல் ஏறினபோது, ஒரு மேகம் மலையை மூடியது.
Deuteronomy 4:11நீங்கள் சேர்ந்து வந்து, மலையின் அடிவாரத்தில் நின்றீர்கள்; அந்த மலையில் வானளாவிய அக்கினி எரிய, இருளும் மேகமும் அந்தகாரமும் சூழ்ந்தது.
Psalms 18:8அவர் மூக்கிலிருந்து புகை எழும்பிற்று, 1 அவர் வாயிலிருந்து எரியும் நெருப்பு புறப்பட்டது; 1 அதனால் தழல் மூண்டது. 1
Nahum 1:3யெகோவா நீடிய சாந்தமும், மிகுந்த வல்லமையுமுள்ளவர்; அவர்களைத் தண்டனையில்லாமல் தப்புவிக்கமாட்டார்; யெகோவாவுடைய வழி சுழல்காற்றிலும் பெருங்காற்றிலும் இருக்கிறது; மேகங்கள் அவருடைய பாதத்திலுள்ள தூசியாயிருக்கிறது.