bible.software › 2 இராஜாக்கள் › 2 இராஜாக்கள் 13 › 2 இராஜாக்கள் 13:15
2 இராஜாக்கள் 13:15
எலிசா அவனைப் பார்த்து: வில்லையும் அம்புகளையும் பிடியும் என்றான்; அப்படியே வில்லையும் அம்புகளையும் பிடித்துக்கொண்டான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And Elisha said unto him, Take bow and arrows. And he took unto him bow and arrows.
In Context
14அவனுடைய நாட்களில் எலிசா மரணத்திற்கு ஏதுவான வியாதியாகக் கிடந்தான்; அப்பொழுது இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் அவனிடத்திற்குப் போய், அவன்மேல் விழுந்து, அழுது: என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாயிருந்தவரே என்றான்.
16அப்பொழுது அவன் இஸ்ரவேலின் ராஜாவை நோக்கி: உம்முடைய கையை வில்லின்மேல் வையும் என்றான்; அவன் தன் கையை வைத்தபோது, எலிசா தன் கைகளை ராஜாவுடைய கைகள்மேல் வைத்து:
Read all of 2 இராஜாக்கள் 13
This Verse In Other Editions
Study 2 இராஜாக்கள் 13:15