2 Samuel 11:13
தாவீது அவனைத் தனக்கு முன்பாக சாப்பிட்டுக் குடிக்கிறதற்கு அழைத்து, அவனுக்கு போதை உண்டாக்கினான்; ஆனாலும் அவன் தன்னுடைய வீட்டிற்குப் போகாமல், மாலையில் தன்னுடைய ஆண்டவனின் வீரர்களோடு தன்னுடைய படுக்கையிலே படுத்துக்கொண்டான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
14காலையில் தாவீது யோவாபுக்கு ஒரு கடிதத்தை எழுதி, உரியாவின் கையில் கொடுத்து அனுப்பினான்.
Cross References
Genesis 19:32நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாக, அவருக்கு மதுவைக் குடிக்கக்கொடுத்து, அவரோடு உறவுகொள்வோம் வா” என்றாள்.
Proverbs 20:1திராட்சைரசம் பரியாசம்செய்யும்; மதுபானம் கூச்சலிடும்; 1 அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல. 1