2 சாமுவேல் 15:17
ராஜாவும் எல்லா மக்களும் கால்நடையாகப் புறப்பட்டு, சற்றுத்தூரம் போய், ஒரு இடத்திலே நின்றார்கள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And the king went forth, and all the people after him, and tarried in a place that was far off.
In Context
Cross References
Psalms 3:1யெகோவாவே, என்னுடைய எதிரிகள் எவ்வளவாகப் பெருகியிருக்கிறார்கள்! 1 எனக்கு விரோதமாக எழும்புகிறவர்கள் அநேகர். 1
Ecclesiastes 10:7வேலைக்காரர்கள் குதிரைகள்மேல் ஏறிப்போகிறதையும், பிரபுக்கள் வேலைக்காரர்கள்போல் தரையிலே நடக்கிறதையும் பார்த்தேன்.