bible.software › 2 சாமுவேல் › 2 சாமுவேல் 15 › 2 சாமுவேல் 15:5
2 சாமுவேல் 15:5
யாராவது ஒருவன் அவனை வணங்கவரும்போது, அவன் தன்னுடைய கையை நீட்டி அவனைத் தழுவி முத்தம் செய்வான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And it was so, that when any man came nigh to him to do him obeisance, he put forth his hand, and took him, and kissed him.
In Context
4பின்னும் அப்சலோம்: சிக்கலான வழக்கு உள்ளவர்கள் எல்லோரும் என்னிடம் வந்து, நான் அவர்களுக்கு நியாயம் செய்யும்படி, என்னை தேசத்திலே நியாயாதிபதியாக வைத்தால் நலமாக இருக்கும் என்பான்.
6இப்படியாக அப்சலோம், ராஜாவிடம் நியாயத்திற்காக வரும் இஸ்ரவேலர்களுக்கெல்லாம் செய்து, இஸ்ரவேல் மனிதர்களுடைய இருதயத்தைக் கவர்ந்துகொண்டான்.
Read all of 2 சாமுவேல் 15
Cross References
Psalms 10:9தன்னுடைய கெபியிலிருக்கிற சிங்கத்தைப்போல மறைவில் மறைந்திருக்கிறான்; 1 ஏழையைப் பிடிக்கப் மறைந்திருந்து, அவனைத் தன்னுடைய வலைக்குள் இழுத்துப் பிடித்துக்கொள்ளுகிறான். 1
Proverbs 26:25அவன் தாழ்மையாக பேசினாலும் அவனை நம்பாதே; 1 அவனுடைய இருதயத்தில் ஏழு அருவருப்புகள் உண்டு. 1
This Verse In Other Editions
Study 2 சாமுவேல் 15:5