bible.software › 2 சாமுவேல் › 2 சாமுவேல் 2 › 2 சாமுவேல் 2:25
2 சாமுவேல் 2:25
அப்பொழுது அப்னேருக்குப் பின்சென்ற பென்யமீன் மனிதர்கள் ஒரே படையாகக் கூடி, ஒரு மலையின் உச்சியிலே நின்றார்கள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And the children of Benjamin gathered themselves together after Abner, and became one troop, and stood on the top of an hill.
In Context
24யோவாபும் அபிசாயும் சூரியன் மறையும்வரை அப்னேரைப் பின்தொடர்ந்தார்கள்; கிபியோன் வனாந்திர வழிக்கு அருகில் இருக்கிற கீயாவுக்கு எதிரே இருக்கிற அம்மா மேடுவரை வந்தார்கள்.
26அப்பொழுது அப்னேர் யோவாபைப் பார்த்துக் கூப்பிட்டு, பட்டயம் எப்போதும் அழித்துக்கொண்டிருக்கவேண்டுமோ, முடிவிலே கசப்புண்டாகும் என்று தெரியாதோ, தங்களுடைய சகோதரர்களைவிட்டுப் பின்வாங்கும்படி எதுவரைக்கும் மக்களுக்குச் சொல்லாமல் இருப்பீர் என்றான்.
Read all of 2 சாமுவேல் 2
This Verse In Other Editions
Study 2 சாமுவேல் 2:25