The Bible Software
bible.software2 Samuel2 Samuel 2 › 2 Samuel 2:29

2 Samuel 2:29

அன்று இரவு முழுவதும் அப்னேரும் அவனுடைய மனிதர்களும் பாலைவனம் வழியாகப் போய், யோர்தானைக் கடந்து, பித்ரோன் + 2:29 காலை முழுவதும் வழியே சென்று அதைக் கடந்து, மகனாயீமுக்குப் போனார்கள்.

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

And Abner and his men walked all that night through the plain, and passed over Jordan, and went through all Bithron, and they came to Mahanaim.

In Context

28யோவாப் எக்காளம் ஊதினான்; அப்பொழுது மக்கள் அனைவரும் இஸ்ரவேலைப் பின்தொடராமலும், யுத்தம்செய்யாமலும் நின்றுவிட்டார்கள்.

30யோவாப் அப்னேரைப் பின்தொடராமல் மக்களையெல்லாம் கூடிவரச்செய்தான்; தாவீதின் வீரர்களில் 19 பேர்களும் ஆசகேலும் குறைந்திருந்தார்கள்.

Read all of 2 Samuel 2

Cross References

Song of Solomon 2:17என் நேசரே! பகல் குளிர்ச்சியாகி, 1 நிழல் சாய்ந்துபோகும்வரைக்கும், 1 நீர் திரும்பி, குன்றும் பிளப்புமான கன்மலைகளில் 1 குதித்துவரும் கலைமானுக்கும் 1 மரைகளின் குட்டிக்கும் சமானமாக இரும்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study 2 Samuel 2:29

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← 2 Samuel 2:282 Samuel 22 Samuel 2:30 →