The Bible Software
bible.software › 2 சாமுவேல் › 2 சாமுவேல் 22 › 2 சாமுவேல் 22:15

2 சாமுவேல் 22:15

அவர் அம்புகளை எய்து, 1 அவர்களைச் சிதறடித்து, 1 மின்னல்களை உபயோகித்து, 1 அவர்களைச் சிதறடித்தார். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

And he sent out arrows, and scattered them; lightning, and discomfited them.

In Context

14யெகோவா வானத்திலிருந்து இடியைப்போல முழங்கி, 1 சர்வவல்லமையுள்ள தேவன் தமது சத்தத்தைத் தொனிக்கச் செய்தார். 1

16யெகோவாவுடைய கடிந்துகொள்ளுதலினாலும், அவருடைய நாசியின் சுவாசக் காற்றினாலும் சமுத்திரத்தின் மதகுகள் திறக்கப்பட்டு, 1 பூமியின் அஸ்திபாரங்கள் காணப்பட்டது. 1

Read all of 2 சாமுவேல் 22

Cross References

Deuteronomy 32:23“தீமைகளை அவர்கள்மேல் குவிப்பேன்; 1 என்னுடைய அம்புகளையெல்லாம் அவர்கள்மேல் பயன்படுத்துவேன். 1

Psalms 7:12அவன் மனந்திரும்பாவிட்டால் அவர் தம்முடைய பட்டயத்தைக் கூர்மையாக்குவார்; 1 அவர் தம்முடைய வில்லை நாணேற்றி, அதை ஆயத்தப்படுத்தியிருக்கிறார். 1

Psalms 45:5உம்முடைய அம்புகள் கூர்மையானவைகள், 1 அவைகள் ராஜாவுடைய எதிரிகளின் இருதயத்திற்குள் பாயும்; 1 மக்கள்கூட்டங்கள் உமக்குக் கீழே விழும். 1

Habakkuk 3:11சந்திரனும் சூரியனும் தன்தன் மண்டலத்தில் நின்றன; 1 உமது அம்புகளின் வெளிச்சத்திலும், 1 உமது ஈட்டியினுடைய மின்னல் பிரகாசத்திலும் நடந்தன. 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study 2 சாமுவேல் 22:15

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← 2 சாமுவேல் 22:142 சாமுவேல் 222 சாமுவேல் 22:16 →