The Bible Software
bible.software › 2 சாமுவேல் › 2 சாமுவேல் 22 › 2 சாமுவேல் 22:31

2 சாமுவேல் 22:31

தேவனுடைய வழி உத்தமமானது; 1 யெகோவாவுடைய வசனம் சுத்தமானது; 1 தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாக இருக்கிறார். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

As for God, his way is perfect; the word of the LORD is tried: he is a buckler to all them that trust in him.

In Context

30உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன் + 22:30 மிதிப்பேன்; 1 என்னுடைய தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன். 1

32யெகோவாவைத் தவிர தேவன் யார்? 1 நம்முடைய தேவனையன்றி கன்மலையும் யார்? 1

Read all of 2 சாமுவேல் 22

Cross References

Deuteronomy 32:4“அவர் கன்மலை; 1 அவருடைய செயல் உத்தமமானது; 1 அவருடைய வழிகளெல்லாம் நியாயம், 1 அவர் அநீதி இல்லாத சத்தியமுள்ள தேவன்; 1 அவர் நீதியும் செம்மையுமானவர். 1

Nehemiah 9:8அவனுடைய இருதயத்தை உமக்கு முன்பாக உண்மையுள்ளதாகக்கண்டு, கானானியர்கள், ஏத்தியர்கள், எமோரியர்கள், பெரிசியர்கள், எபூசியர்கள், கிர்காசியகளுடைய தேசத்தை அவன் சந்ததிக்குக் கொடுக்க, அவனோடு உடன்படிக்கைசெய்து. உம்முடைய வார்த்தைகளை நிறைவேற்றினீர்; நீர் நீதியுள்ளவர்.

Psalms 2:7தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; 1 யெகோவா என்னை நோக்கி, நீர் என்னுடைய மகன், 1 இன்று நான் உம்மை பிறக்கச்செய்தேன்; 1

Psalms 18:30தேவனுடைய வழி உத்தமமானது; 1 யெகோவாவுடைய வசனம் புடமிடப்பட்டது; 1 தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாக இருக்கிறார். 1

Psalms 84:9எங்கள் கேடகமாகிய தேவனே, கண்ணோக்கமாக இரும்; 1 நீர் அபிஷேகம் செய்தவரின் முகத்தைப் பாரும். 1

Psalms 119:140உமது வார்த்தை மிகவும் புடமிடப்பட்டது, 1 உமது அடியேன் அதில் பிரியப்படுகிறேன். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study 2 சாமுவேல் 22:31

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← 2 சாமுவேல் 22:302 சாமுவேல் 222 சாமுவேல் 22:32 →