2 சாமுவேல் 23:35
கர்மேலியனான எஸ்ராயி, அர்பியனான பாராயி,
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Hezrai the Carmelite, Paarai the Arbite,
In Context
34மாகாத்தியனின் மகனான அகஸ்பாயிம் மகன் எலிப்பெலேத், கீலோனியனான அகித்தோப்பேலின் மகன் எலியாம் என்பவன்.
36சோபா ஊரைச்சேர்ந்த நாத்தானின் மகன் ஈகால், காத்தியனான பானி,
Cross References
Joshua 15:55மாகோன், கர்மேல், சீப், யுத்தா,
1 Chronicles 11:37கர்மேலியனாகிய ஏஸ்ரோ, ஏஸ்பாயின் மகன் நாராயி,