2 சாமுவேல் 23:38
இத்ரியனான ஈரா, இத்ரியனான காரேப்,
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Ira an Ithrite, Gareb an Ithrite,
In Context
37அம்மோனியனான சேலேக், செருயாவின் மகனான யோவாபின் ஆயுதம் ஏந்திய பெரோத்தியனான நகராய்,
39ஏத்தியனான உரியா என்பவர்களே; ஆக 37 பேர்.
Cross References
2 Samuel 20:26யயீரியனான ஈராவும் தாவீதுக்கு முதலமைச்சராக இருந்தான்.
1 Chronicles 11:40இத்ரியனாகிய ஈரா, இத்தரியனாகிய காரேப்,