bible.software › 2 தீமோத்தேயு › 2 தீமோத்தேயு 4 › 2 தீமோத்தேயு 4:15
2 தீமோத்தேயு 4:15
நீயும் அவனைக்குறித்து எச்சரிக்கையாக இரு; அவன் நம்முடைய வார்த்தைகளுக்கு மிகவும் எதிர்த்து நின்றவன்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Of whom be thou ware also; for he hath greatly withstood our words.
In Context
14கன்னானாகிய அலெக்சந்தர் எனக்கு வெகு தீமைசெய்தான்; அவனுடைய செய்கைக்குத்தக்கதாகக் கர்த்தர் அவனுக்குப் பதிலளிப்பாராக.
16நான் முதல்முறை உத்தரவுசொல்ல நிற்கும்போது ஒருவனும் என்னோடுகூட இருக்கவில்லை, எல்லோரும் என்னைக் கைவிட்டார்கள்; அந்தக் குற்றம் அவர்கள்மேல் சாராதிருப்பதாக.
Read all of 2 தீமோத்தேயு 4
Cross References
Philippians 3:2நாய்களுக்கு எச்சரிக்கையாக இருங்கள், பொல்லாத வேலையாட்களுக்கு எச்சரிக்கையாக இருங்கள். விருத்தசேதனக்காரர்களுக்கு எச்சரிக்கையாக இருங்கள்.
This Verse In Other Editions
Study 2 தீமோத்தேயு 4:15