The Bible Software
bible.softwareஅப்போஸ்தலருடைய நடபடிகள்அப்போஸ்தலருடைய நடபடிகள் 13 › அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:49

அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:49

கர்த்தருடைய வசனம் அந்த தேசம் முழுவதும் பிரசித்தமானது.

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

And the word of the Lord was published throughout all the region.

In Context

48யூதரல்லாதோர் அதைக்கேட்டு சந்தோஷப்பட்டு, கர்த்தருடைய வசனத்தை மகிமைப்படுத்தினார்கள். நித்தியஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் எவர்களோ அவர்கள் விசுவாசித்தார்கள்.

50யூதர்கள் பக்தியும் கனமும் பெற்ற பெண்களையும் பட்டணத்து முதலாளிகளையும் தூண்டிவிட்டு, பவுலையும் பர்னபாவையும் துன்பப்படுத்தும்படி செய்து, தங்களுடைய எல்லைகளுக்கு வெளியே அவர்களைத் துரத்திவிட்டார்கள்.

Read all of அப்போஸ்தலருடைய நடபடிகள் 13

Cross References

Acts 9:42இது யோப்பா பட்டணம் எங்கும் தெரியவந்தது. அப்பொழுது அநேகர் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்.

Acts 19:10இரண்டு வருடகாலம் இப்படி நடந்ததினாலே ஆசியாவில் குடியிருந்த யூதர்களும் கிரேக்கர்களுமாகிய எல்லோரும் கர்த்தராகிய இயேசுவின் வசனத்தைக் கேட்டார்கள்.

Philippians 1:13அரண்மனையில் உள்ளவர்களுக்கும் மற்ற எல்லோருக்கும் என் கட்டுகள் கிறிஸ்துவிற்குள்ளான கட்டுகள் என்று தெரிந்து,

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)聖書 (日本語)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)

Study அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:49

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeAlbert BarnesJohn WesleyJohn CalvinScofieldWilliam BurkittFamily Bible NotesJohn LightfootGeneva Bible Notes (1599)
← அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:48அப்போஸ்தலருடைய நடபடிகள் 13அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:50 →