bible.software › Acts › Acts 17 › Acts 17:33
Acts 17:33
எனவே, பவுல் அவர்களைவிட்டுப் போய்விட்டான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
So Paul departed from among them.
In Context
32மரித்தவர்களின் உயிர்த்தெழுதலைக்குறித்து பவுல் சொல்வதை அவர்கள் கேட்டபோது, சிலர் கேலிசெய்தார்கள். சிலர்: நீ சொல்லுகிறதை வேறொரு நாளில் கேட்போம் என்றார்கள்.
34சிலர் பவுலோடு சேர்ந்துகொண்டு, விசுவாசிகளானார்கள். அவர்களில் மார்ஸ் மேடையின் நியாயாதிபதிகளில் ஒருவனாகிய தியொனீசியு என்பவனும், தாமரி என்னும் பெயருள்ள ஒரு பெண்ணும், வேறு சிலரும் இருந்தார்கள்.
Read all of Acts 17
This Verse In Other Editions
Study Acts 17:33