Acts 17:9
பின்பு அவர்கள் யாசோனிடத்திலும் மற்றவர்களிடத்திலும் ஜாமீன் வாங்கிக்கொண்டு, அவர்களை விட்டுவிட்டார்கள். 1 பெரோயா பட்டணத்தில் பவுல்
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And when they had taken security of Jason, and of the other, they let them go.
In Context
8இவைகளைக் கேட்டுக்கொண்டிருந்த மக்களையும் பட்டணத்து அதிகாரிகளையும் கலங்கப்பண்ணினார்கள்.