bible.software › Acts › Acts 2 › Acts 2:18
Acts 2:18
என்னுடைய ஊழியக்காரர்கள்மேலும், 1 என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்த நாட்களிலே என் ஆவியைப் பொழிவேன், 1 அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And on my servants and on my handmaidens I will pour out in those days of my Spirit; and they shall prophesy:
In Context
17கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் 1 என் ஆவியைப் பொழிவேன், 1 அப்பொழுது உங்களுடைய குமாரர்களும் 1 உங்களுடைய குமாரத்திகளும் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள்; 1 உங்களுடைய வாலிபர்கள் தரிசனங்களைக் காண்பார்கள்; 1 உங்களுடைய மூப்பர்கள் கனவுகளைக் காண்பார்கள்; 1
19அல்லாமலும் உயர வானத்திலே அற்புதங்களையும், 1 கீழே பூமியிலே இரத்தம், அக்கினி, புகைக்காடாகிய அதிசயங்களையும் காட்டுவேன். 1
Read all of Acts 2
Cross References
Acts 21:10நாங்கள் பல நாட்கள் அங்கு தங்கியிருக்கும்போது, அகபு என்ற பெயர் உள்ள ஒரு தீர்க்கதரிசி யூதேயாவிலிருந்து வந்தான்.
Galatians 3:28யூதனென்றும் கிரேக்கனென்றும் இல்லை, அடிமையென்றும் சுதந்திரமானவனென்றும் இல்லை, ஆணென்றும் பெண்ணென்றும் இல்லை; நீங்கள் எல்லோரும் கிறிஸ்து இயேசுவிற்குள் ஒன்றாக இருக்கிறீர்கள்.
This Verse In Other Editions
Study Acts 2:18