bible.software › Acts › Acts 20 › Acts 20:11
Acts 20:11
பின்பு மேலே ஏறிப்போய், அப்பம்பிட்டு புசித்து, விடியற்காலைவரை பேசிக்கொண்டிருந்து, பின்பு புறப்பட்டான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
When he therefore was come up again, and had broken bread, and eaten, and talked a long while, even till break of day, so he departed.
In Context
10உடனே பவுல் இறங்கிப்போய், அவனை எடுத்து, அணைத்துக்கொண்டு: கலங்காதிருங்கள், இவன் உயிரோடு இருக்கிறான் என்றான்.
12அந்த வாலிபனை அவர்கள் உயிருள்ளவனாகக் கூட்டிக்கொண்டு வந்ததைப் பார்த்து மிகுந்த ஆறுதலடைந்தார்கள். 1 எபேசுவின் மூப்பர்களை வரவழைத்தல்
Read all of Acts 20
Cross References
Acts 20:7வாரத்தின் முதல்நாளில், அப்பம் புசிக்கும்படி சீடர்கள் கூடி வந்திருக்கும்பொழுது, பவுல் அடுத்தநாள் புறப்படவேண்டும் என்பதால், அவர்களோடு பேசி, நடுராத்திரிவரைக்கும் பிரசங்கித்தான்.
This Verse In Other Editions
Study Acts 20:11