bible.software › Acts › Acts 22 › Acts 22:28
Acts 22:28
ரோம அதிபதி அவனைப் பார்த்து: நான் அதிக பணம் கொடுத்து இந்த ரோம உரிமையை சம்பாதித்தேன் என்றான். அதற்குப் பவுல்: நானோ ரோமக் குடிமகனாகப் பிறந்தேன் என்றான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And the chief captain answered, With a great sum obtained I this freedom. And Paul said, But I was free born.
In Context
27இதை அறிந்த சேனாதிபதி பவுலிடத்தில் வந்து: நீ ரோமனா? எனக்குச் சொல் என்றான். அதற்கு அவன்: நான் ரோமன்தான் என்றான்.
29அவனை அடித்து விசாரிக்கும்படி ஆயத்தமாக இருந்தவர்கள் உடனே அவனைவிட்டுவிட்டார்கள். ரோம அதிபதி அவன் ரோமனென்று அறிந்து, அவனைக் கட்டியதற்காகப் பயந்தான். 1 ஆலோசனைச் சங்கத்தில் பவுல்
Read all of Acts 22
This Verse In Other Editions
Study Acts 22:28